பயன்பாடுகள்
Film, documentary, podcast, education, cultural program, campaign மற்றும் branded content.
தேவையான விவரம்
பாடல், ஊடகம், காலம், பகுதி, மாற்ற உரிமை மற்றும் எதிர்பார்க்கும் வெளியீட்டு தேதி.
தொடர்பு நிலை
விசாரணை private database-ல் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும்; அனுமதி உறுதிசெய்யும் வரை எந்த பயன்பாட்டு உரிமையும் வழங்கப்பட்டதாகக் கருதப்படாது.
